பூச்செண்டு
மாணவ ஆசிரியகளால் மாணவர்களுக்காக வெளிஇடப்படும் தமிழ் இதழ் (தனிச்சுற்றுக்கு உரியது)
தோற்றம் | 1981 |
நோக்கங்கள் | அ. மாணவர் தம் மறைதிறனாம் எழுத்தாற்றலையும் ஓவியப் புலமையையும் வெளிகொணர்தல் ஆ. தற்படைப்பாற்றலை மென்மேலும் வளர்த்துக் கொள்ளுதல். இ. இதழியல் அனுபவம் பெறுதல். ஈ. ஆக்கபூர்வமான செயல்களில் மனதைச் செலுத்துதல். |
செண்டில் உள்ள வண்ணப் பூக்கள் | கவிதைகள், சிறுகதைகள், நாடகம், நூலாய்வு, திரைபடத் திறனாய்வு, நகைச்சுவை விருந்து, தலையங்கம், ஓவியங்கள், கட்டுரைகள். |
மலரும் காலம் | அ. விடுதலை விழா நாள். ஆ. தீபாவளி திருநாள். இ. தை பொங்கல் நாள். ஈ. கல்லூரி நாள் - நிறுவனர்கள் நாள் |
மேலும் விபரங்களுக்கு அணுகுக | முனைவர் R.இளவரசு M.A, M.Phil., Ph.D |